Tuesday, March 20, 2012

வாழ்க்கை - நம்பிக்கை



இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று தான் வலைதளத்திற்கு வருகிறேன். மந்த்ராலயம் சென்று வந்த பிறகு இந்த ஆன்மீக பயணம் பற்றி பதிவு எழுதவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் நாம் நினைப்பது என்றுதான் நடந்தது.

நிறைய பிரச்னைகள் நடுவிலே ஏதும் பண்ண முடியவில்லை. இதோ இந்த இரண்டு நாட்களாகதான் கொஞ்சம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்.

வண்டியை இன்று service விட்டிருப்பதால், வெளியே எங்கும் போகல. அதன் Blog பாக்கலாம்னு வந்திருக்கேன். இனிமேலே ஒழுங்கா எழுதணும். மனசுல நெறைய இருக்கு. எல்லாத்தையும் எழுதுவேன்.

நம்பிக்கையுடன்

தம்பி பல்சர்கரன்